Unit 1:
Glossary
Tamil written form |
Tamil spoken form |
English |
வணக்கம் | வணக்கம் | greetings | அப்படியா | அப்படியா | is that so? | ஆமாம் | ஆமா | Yes | இல்லை | இல்லெ | no | சரி | சரி | ok, yes (consent) | Common Nouns | | | ஆசிரியர் | ஆசிரியர் | Teacher | ஆங்கிலம் | ஆங்கிலம் | English | ஆறு | ஆறு | River | இரும்பு | இரும்பு | Iron | ஈ | ஈ | Fly (noun) | உயரம் | ஒயரம் | Height, Tallness | ஊர் | ஊரு | (native) Town | உள் | உள்ளே | Inside, interior | கண் | கண்ணு | Eye | கடை | கடெ | Store | கல் | கல்லு | Stone | கொசு | கொசு | Mosquito | காடு | காடு | Forest | கால் | காலு | Leg | சாமி | சாமி | God, deity | சிலை | செலெ | Statue | சிநேகிதன் | சினேகிதன் | Friend | சௌக்கியம் | சௌக்கியம் | State of being well | தமிழ் | தமிழ் | Tamil | தெரு | தெரு | Street | பசு | பசு | Cow | பழம் | பழம் | Fruit | பாட்டு | பாட்டு | Song | பால்யம் | பால்யம் | Childhood | பால் | பாலு | Milk | பையன் | பையன் | Boy | பெயர் | பேரு | name | புத்தகம் | புத்தகம் | Book | பூ | பூ | Flower | பொட்டு | பொட்டு | Round mark on the forehead or cheeks (for beauty, auspiciousness, protection from evil eye) | மகிழ்ச்சி | மகிழ்ச்சி | Happiness, Joy | மனைவி | மனெவி | Wife | மரம் | மரம் | Tree | மேசை | மேசெ | Table | மொழி | மொழி | Language | வாத்தியார் | வாத்தியார் | Teacher | வீடு | வீடு | House | வெளியே | வெளியே | Outside | Place Names | | | மதுரை | மதுரெ | Madurai - city | சிதம்பரம் | சிதம்பரம் | Chidambaram - city | பழனி | பழனி | Palani | Proper names | | | வள்ளி | வள்ளி | Valli | முருகன் | முருகன் | Murugan | ஜான் | ஜான் | John | மேரி | மேரி | Mary | சீனிவாசன் | சீனிவாசன் | Srinivasan | சீனு | சீனு | short name for Srinivasan | Kinship terms and other address forms | | | அம்மா | அம்மா | mother | அப்பா | அப்பா | father | தம்பி | தம்பி | younger brother | அண்ணன் | அண்ணன் | older brother | தங்கை | தங்கெ | younger sister | அக்கா | அக்கா | older sister | தாத்தா | தாத்தா | grandfather | பாட்டி | பாட்டி | grandmother | மாமா | மாமா | Mother's brother, uncle | சார் | சார் | Sir, polite form of address | Bodyparts | | | கழுத்து | கழுத்து | Neck, throat | கை | கை | Arm | கண் | கண்ணு | Eye | கால் | காலு | Leg | காது | காது | Ear | சடை | சடெ | plaited hair, matted lock of hair | தலை | தலெ | Head | நெற்றி | நெத்தி | Forehead | பல் | பல்லு | Tooth | பாதம் | பாதம் | Sole of the foot | முடி | முடி | Hair | மூக்கு | மூக்கு | Nose | விரல் | விரல் | Finger, விரல்கள் (pl.) | வாய் | வாய் | Mouth | Pronouns and other deictics | | | என் | என் | my | உன் | உன் | your - intimate | உங்கள் | உங்க | your polite | அவர் | அவரு | he (distal)- polite | இவர் | இவரு | he (proximal)- polite | அவன் | அவ~ | he (distal)- impolite/intimate | இவன் | இவ~ | he (proximal)- impolite/intimate | அவள் | அவ | she (distal)- impolite/intimate | இவள் | இவ | she (proximal)- impolite/intimate | இது | இது | It, This (proximate), n. | அது | அது | It, That (distal), n. | இந்த | இந்த | This, adj. | அந்த | அந்த | That, adj. | இப்படி | இப்படி | This way/manner | அப்படி | அப்படி | That way/manner | இவ்வளவு | இவ்வளவு | This much | அவ்வளவு | அவ்வளவு | That much | இத்தனை | இத்தனெ | This many (countable) | அத்தனை | அத்தனெ | That many (countable) | இப்பொழுது | இப்போ | Now (this time) | அப்பொழுது | அப்போ | Then (that time) | Question words | | | யார் | யாரு | Who | என்ன | என்ன | What | எது | எது | Which (noun), Which source | எந்த | எந்த | Which (adjecthive) | எங்கே ஒர் எங்கு | எங்கே | Where | எத்தனை | எத்தனெ | How many (countable) | எப்படி | எப்படி | How | எப்பொழுது | எப்போ | When | எவ்வளவு | எவ்ளவு | How much | ஏன் | ஏன் | Why | Adjectives | | | அழகான | அழகான | Beautiful | கொஞ்சம் | கொஞ்ச~ | A little, small amount | சின்ன | சின்ன | Small | சுட்டி | சுட்டி | Mischievous | நல்ல | நல்ல | Good | நிறைய | நெறெய | A lot, A large quantity of (countable) | பெரிய | பெரிய | Big | ரொம்ப | ரொம்ப | A lot, very much | Verbs | | | சொல் | சொல் | tell, say, utter (சொல்ல, சொல்லி) | வா | வா | Come (வர, வந்து) | Other | | | ஆனால் | ஆனா | But | |